தமிழும் அறிவியலும்

இன்று உலகையே மின்னல் வேகத்தில் பயணிக்க செய்து கொண்டிருக்கும் அறிவியல், மிகத் தொன்மையான தமிழோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது. தமிழின் இலக்கணமும் இலக்கியமும் அறிவு எனும் இயலைக் கொண்டு பல ஆயிரம் ஆண்டு காலம் முன்பே முகிழ்த்துள்ளது. இதற்கு நமது சிற்ப கலைகளே சான்று. ஆகவே, அறிவியல் என்பது ஆங்கிலத்திற்கு மட்டுமே சொந்தம் எனும் தவறான கருத்தை மறுத்திடுவோம். 

Comments

Post a Comment

Popular posts from this blog

திருவள்ளுவரின் திருக்குறள்